சத்தமே இல்லாமல் சூர்யா செய்த சம்பவம்... 44வது படத்தின் புதிய அப்டேட் | Karthik Subbaraj

Update: 2024-03-29 02:48 GMT

சூர்யாவின் 44வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2-டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜ்ஜின் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்