புதிய பிரச்சனையில் லியோ... திரையுலகமே அதிர்ச்சியில்

Update: 2023-10-08 04:31 GMT

லியோ படத்தில், நான் ரெடி பாடலுக்கு நடனமாடிய ஆயிரத்து 300 துணை நடிகர்களுக்கு பணம் தரவில்லை என்று சக துணை நடிகர் ரியாஸ் அகமது குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பணம் சீக்கிரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்