(19/05/2022) திரைகடல் : 'விக்ரம்' படத்தின் இந்தி ட்ரெய்லர்...இந்தியில் டப்பிங் பேசியுள்ள கமல்

(19/05/2022) திரைகடல் : 'விக்ரம்' படத்தின் இந்தி ட்ரெய்லர்...இந்தியில் டப்பிங் பேசியுள்ள கமல்
(19/05/2022) திரைகடல் : விக்ரம் படத்தின் இந்தி ட்ரெய்லர்...இந்தியில் டப்பிங் பேசியுள்ள கமல்
x
'விக்ரம்' படத்தின் இந்தி ட்ரெய்லர்...இந்தியில் டப்பிங் பேசியுள்ள கமல்

'குஷி' படம் வெளியாகி 22 ஆண்டுகள் - விஜய் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவானது - ஜோதிகாவின் துறு துறு நடிப்பு

ஹீரோவை தவறாகவே புரிந்து கொள்ளும் ஹீரோயின் -'ஈகோ' பிரச்சனையால் காதலில் ஏற்படும் விரிசல் - புதுமையான திரைக்கதையால் கவனம் ஈர்த்த படம்

ஹீரோவை தவறாகவே புரிந்து கொள்ளும் ஹீரோயின்- 'ஈகோ' பிரச்சனையால் காதலில் ஏற்படும் விரிசல் -புதுமையான திரைக்கதையால் கவனம் ஈர்த்த படம்

விவேக்கின் நகைச்சுவை காட்சிகள்....

தேவாவின் துள்ளலான இசை...

கார்த்தி - லோகேஷ் கனகராஜின் 'கைதி'
ரஷ்யாவில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது
121 நகரங்களில் 297 திரைகளில் ரிலீஸ்

சித் ஸ்ரீராம் பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து - ரசிகர்களை உருக வைக்கும் இனிமையான குரல் - இளைஞர்களின் ஃபேவரிட் ஆக மாறிய பாடகர்

பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஹிட்...பாடும் விதத்தில் உருவாகும் மேஜிக் - தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் அசத்தல்

இரவின் நிழல்' ஜூன் 24ம் தேதி ரிலீஸ் - பாடல்கள் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது

'காத்து வாக்குல ரெண்டு காதல்' - மே 27ம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் வருகிறது

Next Story

மேலும் செய்திகள்