திரைக்கடல் (20/04/2022) | 'தலைவர் 169' இயக்குநர் நெல்சன் தான் - சூசகமாக அறிவித்த ரஜினிகாந்த் - ஜூன் - ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பம்

திரைக்கடல் (20/04/2022) | 'தலைவர் 169' இயக்குநர் நெல்சன் தான் - சூசகமாக அறிவித்த ரஜினிகாந்த் - ஜூன் - ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பம்
திரைக்கடல் (20/04/2022) | தலைவர் 169 இயக்குநர் நெல்சன் தான் - சூசகமாக அறிவித்த ரஜினிகாந்த் - ஜூன் - ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பம்
x

திரைக்கடல் (20/04/2022) | 'தலைவர் 169' இயக்குநர் நெல்சன் தான் - சூசகமாக அறிவித்த ரஜினிகாந்த் - ஜூன் - ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பம்

விரைவில் வெளியாகிறது 'பீஸ்ட்' மேக்கிங் வீடியோ - 'ஜாலியோ ஜிம்கானா' படப்பிடிப்பில் ப்ரியங்கா மோகன் - புதிய வீடியோ வெளியாகுமா என எதிர்பார்ப்பு

'திருச்சிற்றம்பலம்' அப்டேட் கேட்கும் ரசிகர்கள் - தனுஷ் - மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகிறது

சந்தானம் நடிப்பில் உருவாகும் 'குலு குலு'
படப்பிடிப்பு நிறைவு என அறிவித்த படக்குழு
ஜூன் மாதமே திரைக்கு வர வாய்ப்பு

'ஓ மை டாக்' படத்தின் புதிய பாடல்...
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் உருவாகியுள்ளது

நானி - நஸ்ரியாவின் 'அடடே சுந்தரா' டீசர் - படம் ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

கார்த்தி - லேகேஷ் கனகராஜின் 'கைதி' - இந்தியில் 'போலா' என்ற பெயரில் உருவாகிறது - அஜய் தேவ்கன் - தபு நடித்து வருகின்றனர்

ஷாரூக் கானின் அடுத்த படம் 'டங்கி' - '3 இடியட்ஸ்' புகழ் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார் - அடுத்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி படம் ரிலீஸ்

இன்டியன் போலீஸ் ஃபோர்ஸ்' வெப் சீரிஸ்
சித்தார்த் மல்ஹோத்ரா - ரோஹித் ஷெட்டி கூட்டணி
விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது

'F3'படத்தின் பாடல் டீசர்...
வெங்கடேஷ் - வருண் தேஜ் நடித்துள்ளனர்
கதாநாயகிகளாக நடித்துள்ள தமன்னா-மெஹ்ரீன்

Next Story

மேலும் செய்திகள்