திரைக்கடல் (11/04/2022)| 'AK 61' படத்தின் பெயர் விரைவில் அறிவிப்பு - ஐதராபாத்தில் உருவான மவுண்ட் ரோடு செட்

திரைக்கடல் (11/04/2022)| 'AK 61' படத்தின் பெயர் விரைவில் அறிவிப்பு - ஐதராபாத்தில் உருவான மவுண்ட் ரோடு செட்
திரைக்கடல் (11/04/2022)| AK 61 படத்தின் பெயர் விரைவில் அறிவிப்பு - ஐதராபாத்தில் உருவான மவுண்ட் ரோடு செட்
x
திரைக்கடல் (11/04/2022)| 'AK 61' படத்தின் பெயர் விரைவில் அறிவிப்பு - ஐதராபாத்தில் உருவான மவுண்ட் ரோடு செட்

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 'நானே வருவேன்' - புகைப்படம் வெளியிட்டு அறிவித்த தனுஷ்

'காத்து வாக்குல ரெண்டு காதல்' - பிரிட்டன் & ஐரோப்பாவிலும் ரிலீஸ் என அறிவிப்பு - ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது

டிக்கெட் முன்பதிவில் கலக்கும் 'K.G.F 2'  - வட இந்தியாவிலும் அமோக வரவேற்பு

'தி லெஜண்ட்' படத்தின் முதல் பாடல் - ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'மொசலோ மொசலு' - இசை பிரிவு ட்ரெண்டிங்கில் முதலிடம்

ஏப்ரல் 21ம் தேதி OTT-யில் 'ஓ மை டாக்' ரிலீஸ் - படக்குழு வெளியிட்டுள்ள ட்ரெய்லர்

துல்கர் சல்மான் நடிப்பில் 'சீதா ராமம்' - மிருணால் தாகூர் - ராஷ்மிகா நடித்துள்ளனர் -வரவேற்பை பெற்றுள்ள 'சீதா ராமம்' கிளிம்ப்ஸ்

ரவிதேஜா - ரஜிஷா விஜயனின் 'ராமாராவ் ஆன் டியூட்டி' -சாம் சி.எஸ் - சித் ஸ்ரீராம் கூட்டணியில் பாடல் ரிலீஸ்

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் '777 சார்லி' - நாயை பிரதானமாக கொண்ட கதைக்களம் - ஜூன் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு

கே.ஜி.எஃப் 2-வால் தள்ளிப்போன 'ஜெர்ஸி' - ஏப்ரல் 14ம் தேதிக்கு பதிலாக 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது

Next Story

மேலும் செய்திகள்