திரைக்கடல் (16-03-2022) | வேகமெடுக்கும் 'தலைவர் 169' வேலைகள்... ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை தொடங்க திட்டம் !

திரைக்கடல் (16-03-2022) | வேகமெடுக்கும் 'தலைவர் 169' வேலைகள்... ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை தொடங்க திட்டம் !
திரைக்கடல் (16-03-2022) | வேகமெடுக்கும் தலைவர் 169 வேலைகள்... ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை தொடங்க திட்டம் !
x
திரைக்கடல் (16-03-2022) | வேகமெடுக்கும் 'தலைவர் 169' வேலைகள்... ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை தொடங்க திட்டம் !

* 'AK 62' மீது எகிறும் எதிர்பார்ப்பு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது... மீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி?

* 'எதற்கும் துணிந்தவன்' உருவான விதம்...படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ.

* 'டான்' படத்தின் 'ஜலபுலஜங்கு' பாடல்...5 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்.

* விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'டாணாக்காரன்'... விரைவில் OTT-யில் ரிலீஸ் என அறிவிப்பு.'ஜெய்பீம்' வில்லனாக நடித்த தமிழ் இயக்கியுள்ளார்.

* அம்மு அபிராமி நடிப்பில் 'போகாதே' பாடல்... C.சத்யா இசையமைத்துள்ளார்.

* ஷாரூக் கான் நடிப்பில் உருவாகும் 'படான்'... 56 வயதில் 8 பேக்ஸ் வைத்துள்ள ஷாரூக் ! படப்பிடிப்பு தளத்திலிருந்து லீக் ஆன புகைப்படம்.

* மிஸ் மார்வெல்' சீரிஸ் - ட்ரெய்லர் வெளியீடு... ஜூன் 8ம் தேதி முதல் OTT-யில் வருகிறது.

* டாப்சி நடிப்பில் 'மிஷன் இம்பாசிபிள்'... மகேஷ் பாபு வெளியிட்ட கலகலப்பான ட்ரெய்லர் . .. தாவூத் இப்ராஹிமை தேடி கிளம்பும் சிறுவர்களின் கதை.

Next Story

மேலும் செய்திகள்