(10.02.2022) திரை கடல் - OTT-யில் வெளியானது விக்ரமின் 'மகான்'

(10.02.2022) திரை கடல் - OTT-யில் வெளியானது விக்ரமின் 'மகான்'
(10.02.2022) திரை கடல் - OTT-யில் வெளியானது விக்ரமின் மகான்
x
OTT-யில் வெளியானது விக்ரமின் 'மகான்' - 'நான் நான்' பாடலை தனியாக வெளியிட்ட படக்குழு

'ஜெய் பீம்' திரைப்படத்தின் 100வது நாள் - சமூக வலைதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள், 2021 நவம்பர் 2ம் தேதி OTT-யில் வெளியானது

மும்பையில் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு - பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சிம்பு, வேகமாக பரவும் சிம்பு - கௌதம் மேனன் புகைப்படங்கள்

காரைக்குடியில் தொடங்கியது 'SK 20' படப்பிடிப்பு, தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகிறது 'SK 20'

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடர், ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள 'இரை' - பிப்ரவரி 18ம் தேதி முதல் OTT-யில் வருகிறது

Next Story

மேலும் செய்திகள்