(06/12/2021) திரைகடல் : கார்த்தி - முத்தையா கூட்டணியில் 'விருமன்'

(06/12/2021) திரைகடல் : கார்த்தி - முத்தையா கூட்டணியில் 'விருமன்'
(06/12/2021) திரைகடல் : கார்த்தி - முத்தையா கூட்டணியில் விருமன்
x
'வலிமை' படத்தின் 'அம்மா' பாடல்...

யுவன் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்

இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்

**********************************************

தனுஷ் - அக்‌ஷய் - சாராவின் 'கலாட்டா கல்யாணம்'

ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள புதிய பாடல்

கபிலன் வரிகளில் 'காதலை சொல்ல முடியாதா'

************************************************

சிம்பு - ஹன்சிகா நடிப்பில் 'மஹா'

ஜிப்ரான் இசையில் புதிய பாடல்...

பென்னி தயால் பாடியுள்ள 'கெடுத்துட்டியே'

*************************************************

கார்த்தி - முத்தையா கூட்டணியில் 'விருமன்'

முக்கிய கதாபாத்திரத்தில் சரோஜா தேவி

************************************************

குருதி ஆட்டம் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

டிசம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

Next Story

மேலும் செய்திகள்