(26/11/2021) திரைகடல் : சர்வதேச படத்தில் நடிக்கும் சமந்தா...

(26/11/2021) திரைகடல் : சர்வதேச படத்தில் நடிக்கும் சமந்தா...
(26/11/2021) திரைகடல் : சர்வதேச படத்தில் நடிக்கும் சமந்தா...
x
சிம்பு - எஸ்.ஜே.சூர்யா - வெங்கட் பிரபுவின் 'மாநாடு'

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள சிம்பு

******************************************************

சசிகுமார் - நிக்கி கல்ராணியின் 'ராஜவம்சம்'

காலை காட்சிகள் திரையிடப்படுவதில் சிக்கல்

பின்னர் பிரச்சனைகள் தீர்ந்து வெளியானது

*****************************************************

சர்வதேச படத்தில் நடிக்கும் சமந்தா...

கதாபாத்திரத்தின் பெயர் அனு என அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்