(28/10/2021) திரைகடல் : கரடுமுரடான காட்டுப்பாதையில் பைக் ஓட்டிய அஜித்

(28/10/2021) திரைகடல் : கரடுமுரடான காட்டுப்பாதையில் பைக் ஓட்டிய அஜித்
(28/10/2021)  திரைகடல் : கரடுமுரடான காட்டுப்பாதையில் பைக் ஓட்டிய அஜித்
x
முதலிடத்தில் ட்ரெண்டாகும் 'அண்ணாத்த' ட்ரெய்லர்

திருவிழா தொடங்கியதாக கொண்டாடும் ரசிகர்கள்

**********************************************************
கரடுமுரடான காட்டுப்பாதையில் பைக் ஓட்டிய அஜித்

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

***********************************************************

சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் 'வாடிவாசல்'

அரசியல் - போராட்ட காட்சிகளுடன் உருவாகிறது

***********************************************************

மீண்டும் இணையும் சூர்யா - பாலா கூட்டணி

அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா

பாலா அண்ணனுடன் அழகிய பயணம் என நெகிழ்ச்சி

*************************************************************

இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கிய 'யானை'

காரைக்குடியில் படப்பிடிப்பு - அருண் விஜய் பங்கேற்பு

*************************************************************

ஜி.வி.பிரகாஷ் - வசந்தபாலன் கூட்டணியில் 'ஜெயில்'

பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'ஜெயில்' டீஸர்





Next Story

மேலும் செய்திகள்