(26.08.2021) திரைகடல் - தனுஷ் நடிப்பில் உருவாகும் "திருச்சிற்றம்பலம்"- விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு

(26.08.2021) திரைகடல் - தனுஷ் நடிப்பில் உருவாகும் "திருச்சிற்றம்பலம்"- விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு
(26.08.2021) திரைகடல் - தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம்- விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு
x
(26.08.2021) திரைகடல் - தனுஷ் நடிப்பில் உருவாகும் "திருச்சிற்றம்பலம்"- விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு

* மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்ற சிம்பு - வேகமெடுக்கும் "வெந்து தணிந்தது காடு"

* பொன்னியின் செல்வனாக பதிவிட்ட ஜெயம் ரவி - வந்தியத்தேவனாக பதிலளித்த கார்த்தி

* விஜய் சேதுபதி - எஸ்.பி.ஜனநாதனின் "லாபம்" - செப்டமர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது

* விஜய் சேதுபதி - டாப்ஸி நடிப்பில் உருவாகும் பேய் படம் - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் "அனெபெல் சேதுபதி"

* சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் "டான்" - பாடல் படப்பிடிப்பு - ஷோபி மாஸ்டர் நடன இயக்கம்

* ராகவா லாரன்ஸ் - கதிரேசனின் "ருத்ரன்" - 2022 ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது

* மாரி செல்வராஜ் படத்திற்கு தயாராகும் துருவ் - விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு

* "பத்து தல" படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக் - முதல் நாள் படப்பிடிப்பு பற்றி நெகிழ்ச்சியான பதிவு

* மார்வெலின் புதிய சூப்பர் ஹீரோ "ஷாங் சி" - செப்டம்பர் 3ம் தேதி திரைக்கு வருகிறது

Next Story

மேலும் செய்திகள்