(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த "தீரன்" வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த "தீரன்" வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த தீரன் வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
x
(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த "தீரன்" வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

* படப்பிடிப்பை நிறைவு செய்த "சியான் 60" - டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 20ம் தேதி வெளியீடு

* "கோப்ரா" படப்பிடிப்பில் இணைந்துள்ள விக்ரம் - கொல்கத்தாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு

* 15 கிலோ எடை குறைந்துள்ள சிம்பு : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "வெந்து தணிந்தது காடு" - படத்தில் சிம்புவுக்கு இரண்டு கெட்டப்புகள்?

* யோகி பாபு நாயகனாக நடிக்கும் "வீரப்பனின் கஜானா" - விரைவில் வெளியாகும் என போஸ்டரில் அறிவிப்பு

* படப்பிடிப்பின் போது காயமடைந்த அருண் விஜய் - செப்டம்பரில் வெளியாகிறது "AV 33" பர்ஸ்ட் லுக்

* முகென் ராவ் நடிப்பில் உருவாகும் "வேலன்" - சிவகார்த்திகேயன் வெளியிட்ட மோஷன் போஸ்டர்

* ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Next Story

மேலும் செய்திகள்