ஐஸ்லாந்து Vs நைஜிரியா - இன்று மோதல் - 22.06.2018
பதிவு : ஜூன் 22, 2018, 09:58 PM
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நைஜிரியா
இரவு 8.30 மணிக்கு நடைபெறம் ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜிரிய அணிகள் மோதுறாங்க. இந்தப் போட்டியை யார் பாக்ககுறாங்களோ, இல்லையோ, அர்ஜென்டின ரசிகர்கள் பார்ப்பாங்க. ஏன்னா, இந்தப் போட்டியில் ஐஐலாந்து வெற்றி பெற்றால், அது அர்ஜென்னைவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். முதல் மறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி ஐஸ்லாந்து, அர்ஜென்டினாவையே மிரள வச்சாங்க. நைஜிரிய அணி முதல் ஆட்டத்தில் குரோணியாவுடன் தோல்வியை தழுவியது. இதுனால அவங்களும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில இருக்காங்க. 

செர்பியா Vs சுவிட்சர்லாந்து அணிகள் மோதல்

இரவு 11.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுறாங்க. முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்திய செர்பியா, இந்தப் போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுடும்..சுவிட்சர்லாந்து அணி பிலம் வாய்ந்த பிரேசில் அணியையே டிரா செய்தது. இதுனால் இந்தப் போட்டி விறுவிறுப்பா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இவ்விரு அணிகளுமே 13 முறை மோதி இருக்காங்க. அதில் செர்பியா 2 முறை மட்டுமே தோல்வியை தழுவி இருக்கு. 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

கால்பந்து திருவிழா - 06.07.2018

கால்பந்து திருவிழா - 06.07.2018 நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது.

56 views

24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது.

55 views

கால்பந்து திருவிழா - 28.06.2018

வெளியேறியது ஜெர்மனி- கண்ணீரில் ரசிகர்கள்

55 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

93 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

38 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

36 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

27 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.