(19/06/2021) ஹவுஸ்புல் : ரசிகர்கள் எதிர்பார்க்கும் ''தளபதி 65'' ஃபர்ஸ்ட் லுக்

(19/06/2021) ஹவுஸ்புல் : ரசிகர்கள் எதிர்பார்க்கும் ''தளபதி 65'' ஃபர்ஸ்ட் லுக்
(19/06/2021) ஹவுஸ்புல் : ரசிகர்கள் எதிர்பார்க்கும் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்
x
எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்?

மதுரை தாதா சுருளியாக அசத்தியுள்ள தனுஷ்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா ஜகமே தந்திரம்?

ஜகமே தந்திரம் திரை விமர்சனம்...

=============================
ரசிகர்கள் எதிர்பார்க்கும் ''தளபதி 65'' ஃபர்ஸ்ட் லுக்

ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது

புதிய அறிவிப்பை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்

=============================

அஜித் - வினோத் கூட்டணியில் 3வது படம்

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

=============================

தனுஷை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்கள்

உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

=============================

தனுஷ் நடிக்கும் புதிய படம்

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கூட்டணி

தமிழ் - தெலுங்கு - ஹிந்தியில் உருவாகிறது

=============================

எல்லை படையினருடன் அக்‌ஷய் குமார்

வீரர்களுடன் நடனமாடியும் விளையாடியும் அசத்தல்

=============================

உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட க்ரிதி சனன்

நகைச்சுவையாக வெளியிட்டதால் வரவேற்பு

=============================

ரஜினி போல் தோற்றமளித்த செல்வராகவன்

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய புகைப்படம் 

Next Story

மேலும் செய்திகள்