(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?
பதிவு : அக்டோபர் 10, 2019, 12:56 AM
(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?
நீங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையில் இருக்கிறீர்களா ?


நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு மனநிறைவு உள்ளதா ?


வேலை தேடுவதில் நீங்கள் சிரமங்களை எதிர்கொண்டீர்களா ?


வேலை கிடைப்பதில் கடும் போட்டி இருக்கிறதா ?


உங்கள் படிப்பு, உங்கள் துறையின் தேவைகளுக்கு போதுமானது என்று நம்புகிறீர்களா ?


கல்வித்தகுதிக்கேற்ற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளனவா ?


பொருளாதார மந்தநிலை உங்களுக்கு கவலையைத் தருகிறதா ?


பணிப்பாதுகாப்பு தொடர்பாக கவலை உள்ளதா?


பணியில் மகிழ்ச்சி இல்லையெனில், அதை விட்டுவிட்டு மாற்று வேலை தேடுவீர்களா ?


உங்களது நண்பர்களில் யாரேனும் வேலையில்லாமல் இருக்கிறார்களா ?


நாட்டின் பொருளாதார மந்தநிலை உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா ?


பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்ன ?


பொருளாதார மந்தநிலையால் உங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறதா ?


பொருளாதார மந்தநிலையை கருத்தில்கொண்டு செலவைக்குறைத்து அதிகம் சேமிக்க திட்டமிட்டுள்ளீர்களா ?


ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை உங்களிடமோ/உங்கள் தொழிலிலோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா ?


உங்களுடைய வணிகத்தில் விற்பனை குறைந்திருக்கிறதா ?

பிற நிகழ்ச்சிகள்

(10.10.19) மக்கள் யார் பக்கம் : இந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம்? பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா?

இந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம்? பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா?

33 views

(05/08/2019) 'மக்கள் யார் பக்கம்' | வேலூர் மக்களவை தொகுதி - யாருக்கு வாக்களித்தீர்கள்...?

'மக்கள் யார் பக்கம்' | வேலூர் மக்களவை தொகுதி - யாருக்கு வாக்களித்தீர்கள்...? தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...

71 views

(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு...?

(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு...? மக்களின் மனநிலை என்ன...? தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...

146 views

(22/05/2019) மக்கள் யார் பக்கம் : மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் ?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் ? : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...?

53 views

(21/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? - பகுதி-2

22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு...? என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் வெளியாகின. அதனை தற்போது பார்க்கலாம்...

2945 views

(19/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...?

மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த முடிவுகளைப் பார்க்கலாம்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.