ஒரு விரல் புரட்சி - 14.02.2019 - பியூஸ் கோயல் வருகை கூட்டணி பேச்சு - திட்டம்?
பதிவு : பிப்ரவரி 15, 2019, 01:03 AM
ஒரு விரல் புரட்சி - 14.02.2019 - நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவிப்பு
ஒரு விரல் புரட்சி - 14.02.2019

* துணை நிதிநிலை அறிக்கையில் 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு..துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு

* நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை.சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவிப்பு.

* ஜம்மு, காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்.தீவிரவாதிகள்  தாக்கியதில் 44  வீரர்கள் பலி...

* மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வருகை. தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்...


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.