ஒரு விரல் புரட்சி (21-01-2019) : மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77
பதிவு : ஜனவரி 21, 2019, 11:09 PM
ஒரு விரல் புரட்சி (21-01-2019) : நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
ஒரு விரல் புரட்சி (21-01-2019) : 

* தலைமை செயலக அறையில், சாமி கும்பிட்டதை யாகம் நடத்தியதாக கூறுவதா ?

* கொடநாடு கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்...

* 10% இடஒதுக்கீடு வழங்கியது குறித்து 2  வாரங்களுக்குள் பதில் தேவை...

* தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது...

* உச்சநீதிமன்ற விசாரணை அமர்வில் இருந்து, தலைமை நீதிபதி விலகல் 

* மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

* கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை 

* யாகமோ பூஜையோ எது நடத்தி இருந்தாலும் தவறுதான்...ஷியாம்,

* குற்றச்சாட்டு கூறுபவர்கள் நிரூபிக்கட்டும் என்கிறார் சுமந்த் சி ராமன்...

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.