சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2113 viewsநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
766 viewsதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
257 viewsமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.
210 viewsதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.
146 viewsகுற்ற சரித்திரம் - 09.12.2019 : ஜனவரி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது… நூதன மோசடிக்கு திட்டமிட்ட வங்கி மேலாளர்… ஒத்துழைக்காத முதியவரை கொன்று வீசிய கொடூரம்...
10 viewsகுற்ற சரித்திரம் - 06.12.2019 : உயிரோடு எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் குற்றவாளிகளை சுட்டு தள்ளிய காவல் துறை
28 viewsகுற்ற சரித்திரம் - 02.12.2019 : சிகரெட் சூடு... தோட்டத்தில் தூக்கு... காதலனை நம்பி சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...
63 viewsகுற்ற சரித்திரம் - 29.11.2019 : மாணவர்களை குறிவைக்கும் மாஃபியா கும்பல்... முறுக்கு விற்பவர்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா... அதிரடி காவல்துறை - திணறும் திருப்பூர்...
191 viewsகடன் தொகையோடு உயிரையும் வசூலித்த கந்துவட்டி கும்பல்... கொலை பட்டாளத்தில் கத்தி ஏந்திய பெண்...குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்...
39 viewsகுற்ற சரித்திரம் - 27.11.2019 : தமிழகத்தில் புதிதாக ஊடுருவியிருக்கும் ஆந்திர கொள்ளையர்கள்… நூறு ரூபாயை வீசி லட்சங்களைச் சுருட்டும் நூதன திருட்டு…
119 views