(09/02/2022) ஆயுத எழுத்து : கர்நாடக ஹிஜாப் கலவரம் - காரணம் யார்?

சிறப்பு விருந்தினர்கள் : பாத்திமா அலி, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் // டாக்டர் ஷர்மிளா, ஊடகவியலாளர் // பாத்திமா முசாபர், முஸ்லிம் சட்ட வாரியம் // குற்றாலநாதன், இந்து முன்னணி
(09/02/2022) ஆயுத எழுத்து : கர்நாடக ஹிஜாப் கலவரம் - காரணம் யார்?
x
ஹிஜாப் ஆடையால் கொந்தளிக்கும் கர்நாடகா  

காவி அணிந்து எதிர்ப்பு காட்டும் மாணவர்கள்

கல்வி நிலையங்களில் வெடித்த மத வன்முறை

துப்பாக்கி சூடு நடத்தி கலைத்த காவல்துறை

நாடாளுமன்றத்தை புறக்கணித்த எதிர்கட்சிகள்

கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

தமிழகம் கவனமாக இருக்க  வேண்டும் - கமல் 

ஹிஜாப் எதிர்ப்பு பயங்கரவாதம் - மலாலா

ஆடை அணிவது பெண்களின் உரிமை - பிரியங்கா

கர்நாடக ஹிஜாப் கலவரம் = காரணம் யார்? 

Next Story

மேலும் செய்திகள்