(08/02/2022) ஆயுத எழுத்து : மீண்டும் மசோதா - கிடைக்குமா நீட் விலக்கு ?

சிறப்பு விருந்தினர்கள் : சிந்தனைச்செல்வன், விசிக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சரவணன், திமுக // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர்
(08/02/2022) ஆயுத எழுத்து : மீண்டும் மசோதா - கிடைக்குமா நீட் விலக்கு ?
x
மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா

"நீட் தேர்வு அல்ல, அது பலி பீடம், கல்வி தீண்டாமை"

"மசோதா மறுப்பு மாநில சுயாட்சி மீதான தாக்குதல்"

கடுமையாக விமர்சித்து விளக்கம் சொன்ன முதல்வர் 

எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பாஜக

அரசின் முயற்சிக்கு துணை நிற்போம் - அ.தி.மு.க

மீண்டும் மசோதா = கிடைக்குமா நீட் விலக்கு ?


Next Story

மேலும் செய்திகள்