(05/02/2022) ஆயுத எழுத்து : நீட் விவகாரத்தில் யார் துரோகி ? யார் எதிரி ?

சிறப்பு விருந்தினர்கள் : அருணன், சிபிஎம் // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // ஜே.வி.சி.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // வி.பி.கலைராஜன், திமுக
(05/02/2022) ஆயுத எழுத்து : நீட் விவகாரத்தில் யார் துரோகி ? யார் எதிரி ?
x
8ம் தேதி கூடும் சிறப்பு சட்டமன்றம்

மீண்டும் நீட் விலக்கு முன்வடிவு தாக்கல்

கூட்டத்தை புறக்கணித்த அதிமுக., பா.ஜ.க

"நீட் விலக்கில் அ.தி.மு.க. பா.ஜ.க. நாடகம்"

உள்ளாட்சியில் பாடம் கற்பார்கள் - துரைமுருகன்

"எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொள்வோம்"

அறைகூவல் பதிவிட்ட தமிழக முதல்வர் 

 நீட் விவகாரத்தில் யார் துரோகி ? யார் எதிரி ?


Next Story

மேலும் செய்திகள்