(14-01-2022) ஆயுத எழுத்து - 5 மாநில தேர்தல் : அரியணை யாருக்கு ? | Ayutha Ezhuthu

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் || இதயதுல்லா, காங்கிரஸ் || ப்ரியன், பத்திரிகையாளர் || எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு
(14-01-2022) ஆயுத எழுத்து - 5 மாநில தேர்தல் : அரியணை யாருக்கு ? | Ayutha Ezhuthu
x
உ.பி.யில் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல்

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் பா.ஜ.க அமைச்சர்கள்

அகிலேஷ் யாதவ் உடன் கைகோர்க்கும் பா.ஜ.க மாஜிக்கள்

உ. பி.யை சுரண்டுவதாக விலகியவர்கள் குற்றச்சாட்டு

மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என சொல்லும் ஆதித்யநாத்

உ.பி., பஞ்சாப்பில் எதிரொலிக்குமா விவசாயிகள் போராட்டம் ?  

கோவாவை குறிவைக்கும் மம்தா பானர்ஜி
====================================
5 மாநில தேர்தல் : அரியணை யாருக்கு ?

Next Story

மேலும் செய்திகள்