(31-12-2021) ஆயுத எழுத்து - திடீர் மழையில் திணறிய தலைநகரம் : யார் காரணம்?

சிறப்பு விருந்தினர்களாக : தமிழ்தாசன், திமுக | பரத், பத்திரிகையாளர் | செல்வகுமார், வானியல் ஆய்வாளர் | சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர்
(31-12-2021) ஆயுத எழுத்து - திடீர் மழையில் திணறிய தலைநகரம் : யார் காரணம்?
x
கணிக்கப்படாமல்  கொட்டிய கனமழை

முற்றிலும் முடங்கிய போக்குவரத்து

சரியாக கணிக்க தவறிய வானிலை மையம்

கூடுதல் தொழில்நுட்பம் தேவை - புவியரசன்

’’10 வருட  ஆட்சியில் நடவடிக்கையே இல்லை“

அ.தி.மு.க.வை கடுமையாக சாடிய முதல்வர்


Next Story

மேலும் செய்திகள்