(26/11/2021) ஆயுத எழுத்து : குடும்ப அரசியல் - பிரதமர் Vs எதிர்கட்சிகள்

சிறப்பு விருந்தினர்கள் : பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // ஹசன் மௌலானா, காங். எம்.எல்.ஏ // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // கான்ஸ்டான்டைன், திமுக
(26/11/2021) ஆயுத எழுத்து : குடும்ப அரசியல் - பிரதமர் Vs எதிர்கட்சிகள்
x
"குடும்ப அரசியல் ஜனநாயக அச்சுறுத்தல்"

"ஊழல் வாதிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது"'

அரசியல் சாசன விழாவில் விளாசிய பிரதமர் 

"பா.ஜ.க.வில் இல்லாத வாரிசு அரசியலா ?"

பட்டியலை வெளியிட்டு விமர்சித்த தி.மு.க 

"யார் வர வேண்டும் என சாசனம் சொல்லவில்லை"

பிரதமர் பேச்சுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் 

Next Story

மேலும் செய்திகள்