(20/11/2021) ஆயுத எழுத்து - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இனியும் சாத்தியமா ?

சிறப்பு விருந்தினர்கள் : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // மனுஷ்யபுத்ரன், திமுக // அருணன்,சி.பி.எம் // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர்
(20/11/2021) ஆயுத எழுத்து - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இனியும் சாத்தியமா ?
x
வலுக்கும் பெட்ரோல் விலை குறைப்பு கோரிக்கை

"இனி மாநில வரி குறைப்பு சாத்தியமில்லை"

"மத்திய அரசே விலையை குறைக்க வேண்டும்"

கடுமை காட்டிய தமிழக நிதி அமைச்சர்

"தேர்தல் வாக்குறுதி என்னாச்சு ?"

கேள்வி எழுப்பி போராட்டத்தில் குதித்த பா.ஜ.க

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இனியும் சாத்தியமா ?

Next Story

மேலும் செய்திகள்