(19/11/2021) ஆயுத எழுத்து : திடீர் வாபஸ் - அச்சமா ? அக்கறையா ?

சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக // மாணிக்கம் தாகூர், காங். எம்.பி
(19/11/2021) ஆயுத எழுத்து : திடீர் வாபஸ்  - அச்சமா ? அக்கறையா ?
x
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற மோடி 

தேர்தல் அச்சமே காரணம் - காங்கிரஸ்

சட்டத்தை புரிந்து கொள்ளாததால் வாபஸ் - பாஜக

"அற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி"

காந்தி மண் என நிரூபிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின் 

முறையாக ரத்தாகும் வரை போராட்டம்  - போராட்டக்குழு

திடீர் வாபஸ்  - அச்சமா ? அக்கறையா ?

Next Story

மேலும் செய்திகள்