(06/11/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி, உட்கட்சி - சாதிக்குமா அதிமுக ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் //பாலசுப்ரமணியன், அதிமுக ஆதரவு
(06/11/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி, உட்கட்சி - சாதிக்குமா அதிமுக ?
x
டிச.31க்குள் அதிமுக உட்கட்சி தேர்தல் 

ஆதரவு திரட்டும் பணியில் ஓபிஎஸ், ஈபிஎஸ்

அ.தி.மு.க.வை மீட்பதே லட்சியம் - தினகரன்

பொதுச்செயலாளர்  உரிமை கொண்டாடும் சசிகலா 

உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா உட்கட்சி பூசல் ?

உள்ளாட்சி, உட்கட்சி = சாதிக்குமா அதிமுக ?


Next Story

மேலும் செய்திகள்