(22/10/2021) ஆயுத எழுத்து : கொண்டாடப்பட வேண்டியதா 100 கோடி தடுப்பூசி?

சிறப்பு விருந்தினர்கள் : எஸ்.எஸ்.ஸ்ரீராம் - அரசியல் விமர்சகர் // பரத் - பத்திரிகையாளர் // இதயதுல்லா - காங்கிரஸ் // ரவீந்திரநாத் - மருத்துவர்
(22/10/2021) ஆயுத எழுத்து : கொண்டாடப்பட வேண்டியதா 100 கோடி தடுப்பூசி?
x
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

"இந்தியா சக்தி வாய்ந்த நாடு என நிரூபணம்"

பெருமிதம்  தெரிவித்த பாரத பிரதமர்

"21% மட்டுமே 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்"

"ஆபத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்"

கொண்டாட்டங்களை கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்

கொண்டாடப்பட வேண்டியதா 100 கோடி தடுப்பூசி?

Next Story

மேலும் செய்திகள்