(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?
x
ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் ரத்துக்கு அழுத்தம் கொடுத்தாரா ?

ஆளுநரை சந்தித்த பா.ஜ.க.வின் அண்ணாமலை

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக புகார்

மத்திய அமைச்சர் முருகனும் கவர்னருடன் சந்திப்பு

நீட் ரத்து கூடாதென வலியுறுத்தினாரா ?  


Next Story

மேலும் செய்திகள்