(14/10/2021) ஆயுத எழுத்து : நூறை தாண்டிய டீசல் : சமாளிப்பானா சாமானியன் ?

சிறப்பு விருந்தினர்கள் : புகழேந்தி, பொருளாதார நிபுணர் // ஜே.வி.சி.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // பாலபாரதி, சி.பி.எம் // கண்ணதாசன், திமுக
(14/10/2021) ஆயுத எழுத்து : நூறை தாண்டிய டீசல் : சமாளிப்பானா சாமானியன் ?
x
100 ரூபாயை தாண்டிய டீசல் விலை

ஒரே ஆண்டில் 24 ரூபாய் உயர்வு

போராட்டத்திற்கு தயாராகும் லாரி உரிமையாளர்கள்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தான் தீர்வா ?

நூறை தாண்டிய டீசல் : சமாளிப்பானா சாமானியன் ?

Next Story

மேலும் செய்திகள்