(13/10/2021) ஆயுத எழுத்து : ஆளும்கட்சியின் அமோக வெற்றி - காரணம் என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : டி.எஸ்.எஸ்.மணி, பத்திரிகையாளர் // தமிழ்தாசன், திமுக // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // கலை, அரசியல் விமர்சகர்
(13/10/2021) ஆயுத எழுத்து : ஆளும்கட்சியின் அமோக வெற்றி - காரணம் என்ன ?
x
உள்ளாட்சியில் அமோக வெற்றி பெற்ற திமுக

"5 மாத ஆட்சிக்கு நற்சான்று"- ஸ்டாலின்

பெரும் பின்னடைவில் அ.தி.மு.க

முறைகேடு என புகார் சொன்ன எதிர்கட்சி

மூன்றாம் இடம் பிடித்த பா.ம.க

உள்ளாட்சியில் கால் பதித்த விஜய் ரசிகர்கள்

ஆளும்கட்சியின் அமோக வெற்றி - காரணம் என்ன ?

Next Story

மேலும் செய்திகள்