(12/10/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி முடிவுகள் உணர்த்துவது என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // செந்தில் ஆறுமுகம், ம.நீ.ம // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக
(12/10/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி முடிவுகள் உணர்த்துவது என்ன ?
x
9 மாவட்ட உள்ளாட்சியில் முந்திய தி.மு.க

எதிர்பார்த்த வெற்றியை பெறாத அ.தி.மு.க 

தனியாக சாதிக்க தவறிய பா.ம.க

உள்ளாட்சியில் கோலோச்சாத சீமான் 

திருப்பம் தராத தினகரன்

கிராமங்களில் தென்படாத கமல் கட்சி

உள்ளாட்சி முடிவுகள் உணர்த்துவது என்ன ?

Next Story

மேலும் செய்திகள்