(15/09/2021) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ம.க : கூட்டணி தர்மத்தை மீறியது யார்?

(15/09/2021) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ம.க : கூட்டணி தர்மத்தை மீறியது யார்?
(15/09/2021) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ம.க : கூட்டணி தர்மத்தை மீறியது யார்?
x
கூட்டணியிலிருந்து வெளியேறிய பா.ம.க

உள்ளாட்சியில் தனித்துப் போட்டி என அறிவிப்பு

“ அதிமுகவில் சரியான  தலைமை இல்லை“

“தேர்தலில் கூட்டணி தர்மம் காக்கப்படவில்லை“

சரமாரியாக விமர்சனம் செய்த பா.ம.க

“கூட்டணி  தோளில் போடும் துண்டுக்கு சமம்“

“தொடர்ந்து விமர்சித்தால் பதிலடி தரப்படும்“

இழப்பு பா.ம.க.வுக்குத்தான் என்றும் சொன்ன அதிமுக

Next Story

மேலும் செய்திகள்