(14.09.2021) ஆயுத எழுத்து - ஊரக உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்?

சிறப்பு விருந்தினர்களாக - மனுஷ்யபுத்திரன்(திமுக), காரை செல்வராஜ் - (மதிமுக), பாலு - (பாமக), செந்தில் ஆறுமுகம் - (ம.நீ.ம)
(14.09.2021) ஆயுத எழுத்து - ஊரக உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்?
x
(14.09.2021) ஆயுத எழுத்து - ஊரக உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்

சிறப்பு விருந்தினர்களாக - மனுஷ்யபுத்திரன்(திமுக), காரை செல்வராஜ் - (மதிமுக), பாலு - (பாமக), செந்தில் ஆறுமுகம் - (ம.நீ.ம)
 
9 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல்

இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு கடும் எதிர்ப்பு காட்டும் அதிமுக

"அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும்"

திமுகவினருக்கு முதல்வர் போட்ட கட்டளை...

ஆளுங்கட்சிக்கு கைக்கொடுக்குமா நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

பலத்தை நிரூபிக்க தீவிரம் காட்டும் அதிமுக...

தேமுதிக எந்த பக்கம்?கூட்டணிகள் மாறுமா?

Next Story

மேலும் செய்திகள்