(05/08/2021) ஆயுத எழுத்து : தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்பும் ? எதார்த்தமும் ?

சிறப்பு விருந்தினர்கள் : மனுஷ்யபுத்ரன், திமுக // கனகராஜ், சி.பி.எம் // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // பாலு, பா.ம.க
(05/08/2021) ஆயுத எழுத்து : தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்பும் ? எதார்த்தமும் ?
x
13ம் தேதி தாக்கலாகும் தமிழக பட்ஜெட்

முதன்முறையாக காகிதமில்லா நிதி அறிக்கை

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முதல் பட்ஜெட்

9ம் தேதி வெளியாகும் நிதிநிலை வெள்ளை அறிக்கை

நிதி நெருக்கடியால் வாக்குறுதிகள் தாமதமாகுமா ?

கூட்டத்தொடரில் மேலவையை அறிவிக்க திட்டமா ? 

தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்பும் ? எதார்த்தமும் ?


Next Story

மேலும் செய்திகள்