(24.07.2021) ஆயுத எழுத்து - அதிமுக போராட்டம் : அக்கறையா ? அச்சமா ?

சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்மணி, வழக்கறிஞர் || சரவணன், திமுக || பாலு, பாமக || அருணன்,சிபிஎம்
(24.07.2021) ஆயுத எழுத்து - அதிமுக போராட்டம் : அக்கறையா ? அச்சமா ?
x
அதிமுக போராட்டம் : அக்கறையா ? அச்சமா ?

அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த அதிமுக

வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்

எம்.ஆர். விஜயபாஸ்கரை சுற்றும் சோதனை

ஆதரவு கரம் நீட்டிய முன்னாள் அமைச்சர்கள்

ரெய்டுக்கு பதிலடியா போராட்ட அறிவிப்பு ?

தற்காப்புக்கு தயாராகிறதா அதிமுக ?


Next Story

மேலும் செய்திகள்