(05/07/2021) ஆயுத எழுத்து : ஒன்றியம் - கூட்டாட்சி அடையாளமா ? பிரிவினைவாதமா ?

சிறப்பு விருந்தினர்கள் : மனுஷ்யபுத்திரன், திமுக // எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு // அருணன், சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக
(05/07/2021) ஆயுத எழுத்து : ஒன்றியம் - கூட்டாட்சி அடையாளமா ? பிரிவினைவாதமா ?
x
மோடியை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள்

"தமிழக அரசியலில் தேசவிரோத சக்திகள்"

"தலை தூக்கும் பிரிவினை வாத செயல்பாடு"

பிரதமரிடம் புகார் சொன்ன தமிழக பாஜக

''ஒன்றிய அரசு என்பது சிறுமைப்படுத்தும் செயல்"

மத்திய அரசுடன் இணக்கம் காட்ட சொல்லும் ஓ.பி.எஸ்

மகனுக்கு பதவி வாங்கும் முயற்சி என சாடும் திமுக



Next Story

மேலும் செய்திகள்