(21/06/2021) ஆயுத எழுத்து - ஆளுநர் உரை : ஏற்றமா? ஏமாற்றமா?
பதிவு : ஜூன் 21, 2021, 10:26 PM
(21/06/2021) ஆயுத எழுத்து - ஆளுநர் உரை : ஏற்றமா? ஏமாற்றமா?
புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம்

“நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை“

“முதல்வருக்கு பொருளாதார ஆலோசனை குழு“

“நீட் விலக்கு - ஜனாதிபதி ஒப்புதலுக்கு நடவடிக்கை“

“வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்“

ஆளுநர் உரையில் வெளியான அறிவிப்புகள்

’’தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறாத உரை’’

ஏமாற்றம் அளிப்பதாகவும் எடப்பாடி விமர்சனம்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

623 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

197 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

105 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

20 views

பிற நிகழ்ச்சிகள்

(03/12/2021) ஆயுத எழுத்து: பக்கத்தில் ஒமிக்ரான் : பரபரப்பில் தமிழகம்

சிறப்பு விருந்தினர்கள் : ராதாகிருஷ்ணன்(சுகாதாரத்துறை செயலாளர்),தேரணி ராஜன்(சென்னை ஜிஎச் டீன்), அஸ்வின் கருப்பன் (மருத்துவர்), கிஃப்டி இம்மானுவேல் (வைராலஜிஸ்ட்)

23 views

(02/12/2021) ஆயுத எழுத்து : தமிழ் புத்தாண்டு - தையா? சித்திரையா?

சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்தாசன் - திமுக // ரமேஷ் சேதுராமன் - அரசியல் விமர்சகர் // வன்னி அரசு - விசிக // பாலசுப்பிரமணியன் - அரசியல் விமர்சகர்

38 views

(01/12/2021) ஆயுத எழுத்து : புது ரத்தம் பாய்ச்சுமா அ.தி.மு.க. செயற்குழு?

(01/12/2021) ஆயுத எழுத்து : புது ரத்தம் பாய்ச்சுமா அ.தி.மு.க. செயற்குழு?

42 views

(30/11/2021) ஆயுத எழுத்து : மிரட்டும் ஒமிக்ரான் - மீண்டும் ஊரடங்கா ?

(30/11/2021) ஆயுத எழுத்து : மிரட்டும் ஒமிக்ரான் - மீண்டும் ஊரடங்கா ?

28 views

(29/11/2021) ஆயுத எழுத்து : விவாதங்களை எதிர்கொள்ள தயங்குகிறதா பா.ஜ.க ?

சிறப்பு விருந்தினர்கள் : எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோல்டன், விவசாயிகள் சங்கம்

31 views

(26/11/2021) ஆயுத எழுத்து : குடும்ப அரசியல் - பிரதமர் Vs எதிர்கட்சிகள்

சிறப்பு விருந்தினர்கள் : பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // ஹசன் மௌலானா, காங். எம்.எல்.ஏ // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // கான்ஸ்டான்டைன், திமுக

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.