(15/06/2021) ஆயுத எழுத்து : தமிழக தேவைகளை பூர்த்தி செய்யுமா டெல்லி பயணம் ?

சிறப்பு விருந்தினர்கள் : செம்மலை, அதிமுக // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // சபாபதி மோகன், திமுக
(15/06/2021) ஆயுத எழுத்து : தமிழக தேவைகளை பூர்த்தி செய்யுமா டெல்லி பயணம் ?
x
17ம் தேதி பிரதமரை சந்திக்கும் முதல்வர்

பெரும் எதிர்பார்ப்பில் முதல் டெல்லி பயணம்

தமிழக கோரிக்கைகளுடன் செல்லும் மு.க.ஸ்டாலின்

பிரதான கோரிக்கையாகும் நீட் தேர்வு விலக்கு

விரைவுபடுத்தப்படுமா மதுரை எய்ம்ஸ் பணிகள் ?

விடுவிக்கப்படுமா ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ?

கூடுதல் தடுப்பூசி கோரிக்கை நிறைவேறுமா ?

சோனியா, ராகுலையும் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

தமிழக தேவைகளை பூர்த்தி செய்யுமா டெல்லி பயணம் ?

Next Story

மேலும் செய்திகள்