(14/06/2021) ஆயுத எழுத்து : அதிமுகவில் உறுதி செய்யப்பட்டதா இரட்டை தலைமை ?

சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // Dr.காந்தராஜ், அரசியல் விமர்சகர்// தனியரசு, கொங்கு.இ.பேரவை // கோவை செல்வராஜ், அதிமுக
(14/06/2021) ஆயுத எழுத்து : அதிமுகவில் உறுதி செய்யப்பட்டதா இரட்டை தலைமை ?
x
அ.தி.மு.க எடுத்த அதிரடி முடிவுகள்

எதிர்கட்சி துணைத் தலைவராக சம்மதித்த ஓ.பி.எஸ்

கட்சி கொறடாவாக அமரவைக்கப்பட்ட வேலுமணி 

சசிகலாவுடன் பேசியவர்கள் அதிரடி நீக்கம்

குடும்ப ஆதிக்கம் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு 

கட்சியின் காவல் தெய்வங்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

அறிக்கையில் அதிரடி காட்டிய அ.தி.மு.க

அதிமுகவில் உறுதி செய்யப்பட்டதா இரட்டை தலைமை ?

Next Story

மேலும் செய்திகள்