(10/06/2021) ஆயுத எழுத்து : மோடியை எதிர்க்கும் மாநில முதல்வர்கள் - அடுத்து என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : கான்ஸ்டான்டைன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // விஜயதரணி, காங்., எம்.எல்.ஏ // கரு.நாகராஜன், பா.ஜ.க
(10/06/2021) ஆயுத எழுத்து :  மோடியை எதிர்க்கும் மாநில முதல்வர்கள் - அடுத்து என்ன ?
x
பா.ஜ.க அல்லாத முதல்வர்களுக்கு குவியும் கடிதங்கள்

கடன் வசூலை தள்ளிவைக்க கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலவச தடுப்பூசிக்கு கேரள முதல்வரின் கடிதம்

"மோடியின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக திரள்க"

மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா

ஓரணியில் திரள்கிறார்களா எதிர்க்கட்சி முதல்வர்கள் ? 

நாடாளுமன்ற தேர்தலுக்கு அணி திரட்டும் முயற்சியா ?  

Next Story

மேலும் செய்திகள்