(01/06/2021) ஆயுத எழுத்து : தாராள தடுப்பூசிக்கு திட்டமிடத் தவறியது யார்?

சிறப்பு விருந்தினர்கள் : அருணன்-சி.பி.எம்(ஸ்கைப்) // கோவை சத்யன்-அதிமுக(ஸ்கைப்) // கே.டி.ராகவன்-பா.ஜ.க(ஸ்கைப்) // மனுஷ்ய புத்திரன்- தி.மு.க(ஸ்கைப்)
(01/06/2021) ஆயுத எழுத்து : தாராள தடுப்பூசிக்கு திட்டமிடத் தவறியது யார்?
x
(01/06/2021) ஆயுத எழுத்து : தாராள தடுப்பூசிக்கு திட்டமிடத் தவறியது யார்?    


தமிழகத்தில் கரையும் தடுப்பூசி கையிருப்பு

3 நாட்களுக்கு தடுப்பூசியை நிறுத்த திட்டம்  

மக்களிடம் அதிகரித்துவரும்  தடுப்பூசி ஆர்வம்

தொடரும் தமிழகத்தின் தடுப்பூசி கோரிக்கை

இன்று தமிழகம் வந்த 4 லட்சம் கோவிஷீல்டு

“டிசம்பருக்குள் அனைவருக்கும்  தடுப்பூசி“

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி



Next Story

மேலும் செய்திகள்