(25/05/2021) ஆயுத எழுத்து - அனைவருக்கும் தடுப்பூசி எப்போது சாத்தியம் ?

சிறப்பு விருந்தினர்கள் : கான்ஸ்டான்டைன், திமுக // கே.டி.ராகவன்,பாஜக // அமலோர்பவநாதன், மருத்துவர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்
(25/05/2021) ஆயுத எழுத்து - அனைவருக்கும் தடுப்பூசி எப்போது சாத்தியம் ?
x
(25/05/2021) ஆயுத எழுத்து - அனைவருக்கும் தடுப்பூசி எப்போது சாத்தியம் ? 


 தலைவிரித்தாடும் தடுப்பூசி தட்டுப்பாடு

“3ம் அலையை தடுக்க தடுப்பூசி கட்டாயம்“

தொடர்ந்து வலியுறுத்தும் மருத்துவர்கள்

“தமிழகத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறைவு“

மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

“மாநிலங்களுக்கு நேரடி விற்பனை இல்லை“

கைவிரித்த பன்னாட்டு தடுப்பூசி நிறுவனங்கள்



Next Story

மேலும் செய்திகள்