(22/04/2021) ஆயுத எழுத்து - ஆக்ஸிஜன் விவகாரம் : அரசுக்கு மூச்சுத் திணறலா?

சிறப்பு விருந்தினர்கள் : கே.டி.ராகவன்-பாஜக || ரவிக்குமார் எம்.பி || சுப்பிரமணியன்- மருத்துவர் || ரமேஷ்- மருந்து விற்பனையாளர் சங்கம்
(22/04/2021) ஆயுத எழுத்து - ஆக்ஸிஜன் விவகாரம் : அரசுக்கு மூச்சுத் திணறலா?
x
உயிர்காக்கும் ஆக்ஸிஜன், தடுப்பூசி தட்டுப்பாடா?

தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிமன்றம்

தட்டுப்பாடு இல்லை என சொன்ன தமிழக அரசு

கள்ள சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை?

“கொரோனா மட்டும் நெருக்கடி அல்ல“

“மத்திய அரசின் மக்கள் விரோதமே நிஜ நெருக்கடி“

சரமாரியாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி

Next Story

மேலும் செய்திகள்