(21-04-2021) ஆயுத எழுத்து - மத்திய அரசை மிரட்டும் இரண்டாம் அலை

சிறப்பு விருந்தினர்கள் : செம்மலை எம்.எல்.ஏ-அதிமுக \\ அருணன்-சிபிஎம்\\ ஸ்ரீநிவாசன்-பாஜக \\ பொன்ராஜ்-மநீம
(21-04-2021) ஆயுத எழுத்து - மத்திய அரசை மிரட்டும் இரண்டாம் அலை
x
தொடர்கிறதா தடுப்பூசி, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு?

ஆக்ஸிஜன் விநியோகத்தில் பாரபட்சமா? 

மத்திய அரசை கேள்வி கேட்கும்  மாநிலங்கள்

"மோசமான திட்டமிடலே தட்டுப்பாடுக்கு காரணம்" 

குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள்...

"அனைவருக்கும் தடுப்பூசி - ஆக்ஸிஜனுக்கும் ஏற்பாடு"

நாட்டு மக்களுக்கு உறுதி அளித்த பிரதமர்  

கோவிஷீல்டின் புதிய விலைப்பட்டியல் அறிவிப்பு 

மத்திய அரசை மிரட்டும் இரண்டாம் அலை


Next Story

மேலும் செய்திகள்