(15.04.2021) ஆயுத எழுத்து - கொரோனா குற்றச்சாட்டுகள் : அரசியலா? அக்கறையா?

சிறப்பு விருந்தினர்களாக - Dr.சரவணன்,பா.ஜ.க // சபாபதி மோகன், திமுக // மகேஷ்வரி, அதிமுக // லஷ்மி ராமசந்திரன், காங்கிரஸ்

x

“கொரோனா இரண்டாம் அலை எல்லை மீறிவிட்டது“

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

“தடுப்பூசி விழிப்புணர்வில் பெரும் தோல்வி“

மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டும் ஸ்டாலின்

தேசிய நெருக்கடி என சொல்லும் காங்கிரஸ்

ஆபத்தில் இந்தியர்களின் வாழ்க்கை எனவும் விமர்சனம்

ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர்

Next Story

மேலும் செய்திகள்