(25/01/2021) ஆயுத எழுத்து - திமுகவுக்கு கை கொடுக்குமா ஸ்டாலின் வேலும் வாக்குறுதியும் ?

(25/01/2021) ஆயுத எழுத்து - திமுகவுக்கு கை கொடுக்குமா ஸ்டாலின் வேலும் வாக்குறுதியும் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // வைத்தியலிங்கம், திமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக
(25/01/2021) ஆயுத எழுத்து -   திமுகவுக்கு கை கொடுக்குமா ஸ்டாலின் வேலும் வாக்குறுதியும் ?
x
(25/01/2021) ஆயுத எழுத்து -   திமுகவுக்கு கை கொடுக்குமா ஸ்டாலின் வேலும் வாக்குறுதியும் ?

சிறப்பு விருந்தினர்களாக :   ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // வைத்தியலிங்கம், திமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக


"மக்கள் பிரச்சினையை தீர்க்க 100 நாள் செயல்திட்டம்"

தீர்வுக்கு தான் பொறுப்பு என உறுதி சொன்ன ஸ்டாலின்

"கடவுளை மறுக்கும் ஸ்டாலின் கையில் வேலா ?"

முருகன் வரம் அதிமுகவுக்கு தான் என்று சொல்லும் முதலமைச்சர்

சூரசம்ஹாரம் செய்யவே வேல் என்று சொன்ன திமுக


Next Story

மேலும் செய்திகள்