(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஜெகதீஷ், சமூக ஆர்வலர்
(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன ?
x
(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன ?
என்றும் தமிழர் பக்கம் இருப்பேன் என மதுரையில் சொன்ன ராகுல்
"பொங்கல் கொண்டாட மட்டுமே நட்டா வருகை"
கூட்டணி பற்றி பேச அல்ல என சொன்ன தமிழக பா.ஜ.க
ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என இன்று ஏற்றுக்கொண்ட தேமுதிக
தேசிய கட்சிகளின் திடீர் பொங்கல் பாசம் ஏன் ?


Next Story

மேலும் செய்திகள்