(29/12/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் முடிவு யாருக்கு சாதகம் ?
சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்/ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்/புகழேந்தி, அதிமுக
* “பிரசாரத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு“
* “மக்களை நேரில் சந்திக்காமல் எழுச்சி ஏற்படாது“
* “நம்பியவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை“
* “அண்ணாத்த மூலம் ஆண்டவன் எச்சரித்துள்ளான்“
* “ரசிகர்களும் மக்களும் என்னை மன்னித்துவிடுங்கள்“
* அரசியலுக்கு வரவில்லை என சொன்ன ரஜினிகாந்த்
Next Story