(22/12/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தை தாக்குமா இங்கிலாந்து கொரோனா ?

சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர் || சுமந்த் சி.ராமன், மருத்துவர் || ஆனந்த், பிரிட்டன் மருத்துவர் || ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம்
(22/12/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தை தாக்குமா இங்கிலாந்து கொரோனா ?
x
* லண்டனில் பரவும் புதிய வகை கொரோனா

* இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதித்த இந்தியா

* புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

* லண்டனிலிருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா

* அதிவேக வைரசா என தமிழக அரசு சோதனை

* புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரி

Next Story

மேலும் செய்திகள்